சேங்காலிபுரம் உங்களை வரவேற்கிறது
சேங்காலிபுரம் என்னும் கிராமமானது புராண வரலாறு வாய்ந்த மிக மிக புராதனமான கோவிலாகும். பவிச்யோதர புராணம், சாம்ப புராணம், பிரம்மாண்ட புராணம் இவைகளில் விவரமாக உள்ளது. புராணங்களில் பாடலிவனம், புண்ணாகவனம், சிவகாளிபுரம் இம்மூன்று ஊர்களும் சேர்ந்தே சேங்காலிபுரம் ஆகும்.
Sengalipuram ("Shivakalipuram" as it is known in shastras) is a village where great saints like Sengalipuram Muthanna and Sri Anantharama Deekshithar. This is one of the 18 Vathima villages. Temples : Soleswara Nistulaambikaa, Valmiki shram(Raamaa), Dathathreya, Ranganathar Swamy temple, Kumara Koil,kasi viswanthar visalakhsi.The aaradhana festival at Sri Datareya temple is very famous and is believed by many devotees that after visiting this place the couples are blessed with a child.The Ranganathar Swamy of this village is very special with six fingers in his leg.
